தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முட்டை விலை 400 காசாக நிர்ணயம்

முட்டை விலை 400 காசாக நிர்ணயம்

முட்டை விலை 400 காசாக நிர்ணயம்


ADDED : மார் 18, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முட்டை விலை 400 காசாக நிர்ணயம்

நாமக்கல்:நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 390 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை உற்பத்தி சரிந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும், கொள்முதல் விலை, 2 நாளில், 20 காசு உயர்ந்துள்ளது.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 430, ஐதராபாத், 395, விஜயவாடா, 425, பர்வாலா, 377, மும்பை, 455, மைசூர், 445, பெங்களூரு, 445, கோல்கட்டா, 470, டில்லி, 400 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us