sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்ததாக வருவாய்துறை மீது புகார்

/

முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்ததாக வருவாய்துறை மீது புகார்

முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்ததாக வருவாய்துறை மீது புகார்

முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்ததாக வருவாய்துறை மீது புகார்


ADDED : ஜூலை 03, 2024 07:45 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம் : ராசிபுரம், வெண்ணந்துார் தங்கசாலை வீதி வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைசாமி மனைவி கனகாம்பாள். இவர், நேற்று ராசி-புரம், டி.எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார் மனுவில், 'நான் மேற்-கண்ட முகவரியில், 20 ஆண்டாக வசித்து வருகிறேன். நான் வசிக்கும் இடம், 1984ல் அரசின் இலவச பட்டா மூலம் கிடைத்-தது.

நேற்று முன்தினம் வருவாய் துறையினர் முன்னறிவிப்பின்றி, என் வீட்டை இடித்தனர். அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என, தெரி-விக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, வருவாய் துறையினரிடம் கேட்டபோது, 'கன-காம்பாள் வீட்டிற்கு பின்புறம் வசிப்பவர் ராணி. இவரது வீட்-டிற்கு கனகாம்பாள் வீடு வழியாகத்தான் வழித்தடம் உள்ளது. தற்-போது அந்த வழியை அடைத்து தான் வீடு கட்டியுள்ளார். இதனால், ராணி, தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முறையிட்டு வழிப்பதை பெற்றார்.

இந்த பிரச்னை, 3 ஆண்டாக நடந்து வருகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், வழித்தடத்தில் கட்டியிருந்த வீடு இடிக்-கப்பட்டது'

என்றனர்.






      Dinamalar
      Follow us