sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கள்ளச்சாராய விழிப்புணர்வு

/

கள்ளச்சாராய விழிப்புணர்வு

கள்ளச்சாராய விழிப்புணர்வு

கள்ளச்சாராய விழிப்புணர்வு


ADDED : ஆக 01, 2024 02:03 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் முற்றிலும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் வகையில், நேற்று கொல்லிமலை, 'வல்வில் ஓரி' அரங்கில், முன்னாள் கள்ளச்சாராய குற்றவாளிகள், அவரது குடும்பத்தினருக்-கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வரவேற்றார். மதுவி-லக்கு பிரிவு டி.எஸ்.பி., தனராசு, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சேலம் சரக டி.ஐ.ஜி., உமா, காள்ளச்சாராயம் காய்ச்சு-வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குறித்தும் மலைவாழ் மக்களிடம் எடுத்-துரைத்தார். தொடர்ந்து, மலைவாழ் மக்கள் சாராயம் காய்ச்ச மாட்டோம் என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us