/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
மகா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
மகா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
மகா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : செப் 08, 2024 07:45 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை மகா மாரியம்மன் கோவில், மகா கணபதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு பழைய யூனியன் ஆபீசில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் தொடங்கியது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கேரள மாநில கதக்-களி, பொய்க்கால் குதிரை, சிங்கம் புலிவேஷம் அணிந்து ஆடி வந்தனர்.
இன்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, தீபவழிபாடு, விநா-யகர் வழிபாடு, புண்யாஹம், சூர்ய கும்ப பூஜை ஆகியவை
நடக்-கிறது. காலை, 9:00 மணிக்கு புனிதகலச தீர்த்த குடங்கள் புறப்-பாடு, கோபுர கலச கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:30
மணிக்கு மகா கணபதி மற்றும் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, தசதரிசனம் அலங்காரம், நைவேத்யம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர்
காரியக்காரர்கள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.