sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா

/

சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா

சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா

சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா


ADDED : ஜூலை 22, 2024 08:17 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : ஆடி பவுர்ணமி மற்றும் குருபூர்ணிமா விழாவை முன்னிட்டு, நாமக்கல் - பரமத்தி சாலை, வள்ளி-புரம் அடுத்த தொட்டிப்பட்டி, சீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், நேற்று காலை, 8:15 மணிக்கு நைவேத்தியம், ஆரத்தி நடந்தது. காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை, சாயி சத்திய விரத பூஜையும், கூட்டு பிரார்த்தனையும் நடந்-தது.

தொடர்ந்து, உற்சவர் சாய்பாபாவிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்-பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி, பஜனை நிகழ்ச்சி, வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாரா-தனை காண்பிக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாயி சத்சரிதம் பாராயணம், சாயி நாம ஜெபம் பாடினர். அனைத்து பக்தர்களுக்கும், காலை, 8:30 முதல் மாலை, 3:00 மணி வரை அன்னதானம் வழங்கப்-பட்டது. வள்ளிபுரத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்லும் வகையில் இலவச வாகனம் இயக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us