sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

/

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது


ADDED : ஜூலை 24, 2024 07:19 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார் : வெண்ணந்துாரில், அதிகாலையில் பெண்ணிடம் தாலி செயினை பறித்துச் சென்றவரை, 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்-தனர்.

ராசிபுரம் அருகே, வெண்ணந்துார் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் மனைவி சுகுணா, 43. கடந்த, 21 இரவு தம்பதியர் வீட்டை பூட்டி விட்டு துாங்கி உள்ளனர். மறுநாள் அதி-காலை நந்தகுமார் நடைபயிற்சி செல்வதற்காக, வீட்டின் கதவை திறந்து சென்றுள்ளார். இதனை கவனித்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், சுகுணா அணிந்திருந்த, 8 பவுன் தாலி செயினை பறித்து சென்றார். நகையை அறுத்துக்கொண்டு, திருடன் வேக-மாக ஓடுவது அப்பகுதி கண்காணிப்பு கேமரா வில் பதிவானது.

வெண்ணந்துார் போலீசார், நேற்று காலை ஏரிக்கரை அருகே இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சோதனையில் ஈடுபட்ட-போது, வெண்ணந்துார் ராஜ

கணபதி கோவில் தெரு செந்தில் குமார் மகன் தமிழரசன், 27, பிடிபட்டார். இவர்தான், சுகுணவிடம் 8 பவுன் தாலி செயினை பறித்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, 8 பவுன் தாலி செயினை பறிமுதல் செய்தனர். திருடனை, 24 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us