sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'மேற்கு மாவட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட வேண்டும்'

/

'மேற்கு மாவட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட வேண்டும்'

'மேற்கு மாவட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட வேண்டும்'

'மேற்கு மாவட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட வேண்டும்'


ADDED : பிப் 23, 2025 04:06 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்-கப்பட்டுள்ள, முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, நேற்று திருச்செங்-கோடுக்கு வருகை தந்தார்.

அவருக்கு, கட்சியினர் வரவேற்பளித்-தனர். தொடர்ந்து அவர், பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்-ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், வாழ்த்து தெரி-வித்து பேசுகையில், ''நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மூர்த்தியுடன் கருத்து வேறுபாடின்றி கட்சியினர் செயல்பட்டு, மூன்று தொகுதிக-ளையும் வெல்ல வேண்டும்,'' என்றார். திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன், சேர்மன் நளினி சுரேஷ்பாபு, குமாரபா-ளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், பள்ளிப்பாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us