ADDED : ஜூலை 10, 2025 01:12 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, இன்று மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், நிர்வாக காரணங்களுக்காக மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது என, திருச்செங்கோடு இயக்கமும் பராமரிப்பும் செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
