நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டியை சேர்ந்தவர் வேலு, 60; ஓட்டல் மாஸ்டர். நேற்று இரவு வேலை முடிந்து, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது,
பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த வேலு, சம்பவ இடத்திலேயே பலியானார். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

