sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விவசாயிகள் உண்ணாவிரதம்

/

விவசாயிகள் உண்ணாவிரதம்

விவசாயிகள் உண்ணாவிரதம்

விவசாயிகள் உண்ணாவிரதம்


ADDED : மார் 08, 2026 06:48 AM

Google News

ADDED : மார் 08, 2026 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்:எலச்சிபாளையத்தில், காவிரி-பொன்னியாறு-திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக்கோரி திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதி மக்கள், கடந்த, 60ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

அதிகாரிகளிடமும், தமிழக முதல்வரிடமும் பல-முறை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்திருந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று, எலச்சிபாளையம் செக்காங்காடு பகு-தியில் விவசாயி மாதேஸ்வரன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு இத்திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்ப-டுத்த வேண்டும் என, வலியுறுத்தி உண்ணாவிரத போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என அதிகாரிகள் உத்தர-வாதம் அளிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என விவ-சாயி மாதேஸ்வரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us