தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பூச்சாட்டு விழா

பூச்சாட்டு விழா

பூச்சாட்டு விழா


ADDED : மே 20, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையத்தில் சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா, நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இன்று காலை, 6:00 மணிக்கு சக்தி கரகம், பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் பவானி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சமயபுரத்தாள் பிறப்பு என்னும் தெருக்கூத்து நடக்கிறது. 21 இரவு, 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம், பூங்கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 22ல் மஞ்சள் நீராடல் மற்றும் அம்மன் ஊர் பவனி நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us