ADDED : மே 25, 2026 03:21 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம்:நாமக்கல் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காகவும், சட்டம்-ஒழுங்கை
பாதுகாக்கவும் போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம்
செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனில்
இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வராஜ், வெண்ணந்துார் போலீஸ்
ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக
ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனின் புதிய இன்ஸ்பெக்டராக நாகலட்சுமி
நியமிக்கப்பட்டார்.
