தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.1.40 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

ரூ.1.40 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

ரூ.1.40 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை


ADDED : மார் 08, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.1.40 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது.

இதில், மேல்முகம், கீழ்முகம், சூரியகவுண்டம்பாளையம், பீமரப்பட்டி, மானுவங்காட்டுபாளையம், கூத்தாநத்தம், துத்திபாளையம், கருமனுார், ராமாபுரம் உள்ளிட்ட

பகுதியை சேர்ந்த விவசாயிகள், 60கிலோ எடை கொண்ட, 30 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கிலோ, 129.90 ரூபாய் முதல், 144.65 ரூபாய், இரண்டாம் தரம், 105.10 ரூபாய் முதல், 119.10 ரூபாய் என, மொத்தம், 1.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்த ஏலம் வரும், 14ல் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us