sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் உழவர் சந்தையில் 3.8 டன் தேங்காய் விற்பனை

/

ராசிபுரம் உழவர் சந்தையில் 3.8 டன் தேங்காய் விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில் 3.8 டன் தேங்காய் விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில் 3.8 டன் தேங்காய் விற்பனை


ADDED : ஜூலை 17, 2024 09:12 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், : ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 3.8 டன் தேங்காய் விற்பனையானது.

ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, நேற்று ராசிபுரம் உழவர் சந்தையில், தேங்காய், பூ, வாழைப்பழம், வாழை இலை ஆகியவை அதிகளவு விற்பனை-யானது. தேங்காய் சுடும் பண்டிகைக்காக, அழிஞ்சி குச்சியை விவசாயிகள் வெட்டி வந்து விற்பனை செய்தனர். ஒரு குச்சி, 20 ரூபாய் வீதம் விற்றனர். விவசாயிகளிடம் இருந்து ராசிபுரம் சுற்று வட்டார பகுதி வியாபாரிகள் குச்சியை மொத்தமாக வாங்கி சென்று நகருக்குள் விற்-பனை செய்தனர். நேற்று, 190 விவசாயிகள், 21.665 டன் காய்கறி, பழங்களை விற்பனை செய்தனர். இதன் மொத்த மதிப்பு, 9.22 லட்சம் ரூபாய். 4,560 நுகர்வோர் காய்கறி, பழங்களை வாங்கி சென்-றனர். அதுமட்டுமின்றி, நேற்று, 3.860 டன் தேங்காய் ஒரே நாளில் விற்பனையானது.






      Dinamalar
      Follow us