sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முனிராஜா சுவாமிகளின்4ம் ஆண்டு குரு பூஜை

/

முனிராஜா சுவாமிகளின்4ம் ஆண்டு குரு பூஜை

முனிராஜா சுவாமிகளின்4ம் ஆண்டு குரு பூஜை

முனிராஜா சுவாமிகளின்4ம் ஆண்டு குரு பூஜை


ADDED : ஏப் 05, 2025 01:19 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முனிராஜா சுவாமிகளின்4ம் ஆண்டு குரு பூஜை

குமாரபாளையம்:குமாரபாளையம் கே.கே.கே.முனிராஜா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனிராஜா சுவாமிகளின் நான்காம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் வசந்தகுமாரி முனிராஜா, தாளாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். முனிராஜா சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 'பிரார்த்தனை பாடல்கள்' எனும் நுாலை வசந்தகுமாரி முனிராஜா, கல்வி நிறுவன செயலர் கஸ்துாரி பிரியா, நிர்வாகி கிருபாகர் முரளி ஆகியோர் வெளியிட்டனர். அதை, மதுரை டாக்டர் கேசவமூர்த்தி பெற்றுக்கொண்டார். பெங்களூரு குருபிரசாத்தின் ராமாயண சொற்பொழிவு, சம்பு இசைக்குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. ஆனந்தாஸ்ரமம் குரு பூர்னானந்த சுவாமி, நெரூர் கைலாஷ் ஆஸ்ரம முதல்வர் யோகேசானக்ரா, காஞ்சிபுரம் நிடுமாமிடி மடாதிபதி சிதாபானந்த சுவாமி, இணை நிர்வாக இயக்குனர் ஸ்ரீநித்யா உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us