ADDED : செப் 02, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம்: வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டையை சேர்ந்த சமையல் தொழிலாளி அக்பர், 40; இவர் மனைவி சாயிதா, 35; மகன் அசேன், 9; மகள் மசூதா, 12; நான்கு பேரும் நேற்று காலை சையத் காதர் ஆட்டோவில்,
உறவினர் வீட்டுக்கு சென்-றனர். வேப்பூர் கிராமம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோர பாறை மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்-தது. இதில் சாயிதா பலியாயினர். படுகாயம் அடைந்த மற்ற மூன்று பேரும், குடியாத்தம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டனர். குடியாத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.