/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.9.97 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
/
ரூ.9.97 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : ஜூலை 26, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுாரில், 9.97 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்-தது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்-தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்-காய்களை கொண்டு வந்தனர்.
நேற்று நடந்த ஏலத்திற்கு, 11 ஆயிரத்துக்கு, 520 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதி-கபட்சமாக கிலோ, 92.69 ரூபாய், குறைந்தபட்சமாக, 89.69 ரூபாய், சராசரியாக, 90.60 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

