sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோரிக்கை அட்டையுடன் பணிக்கு வந்து ஆர்ப்பாட்டம்

/

கோரிக்கை அட்டையுடன் பணிக்கு வந்து ஆர்ப்பாட்டம்

கோரிக்கை அட்டையுடன் பணிக்கு வந்து ஆர்ப்பாட்டம்

கோரிக்கை அட்டையுடன் பணிக்கு வந்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 26, 2024 03:03 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி அலுவலர்கள், கோரிக்கை அட்டை அணிந்த-படி பணிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியா-ளர்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில மையத்தை சேர்ந்த அலுவ-லர்கள், பணியாளர்கள் நேற்று நுாதன ஆர்ப்பாடத்தில் ஈடுபட்-டனர். தங்களது கோரிக்கை அட்டையை அணிந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும், 110 பணியா-ளர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிக்கு வந்தனர். அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணியிட மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்-கொள்ள வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை எழுதி அணிந்தி-ருந்தனர்.






      Dinamalar
      Follow us