sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரத்தில் பருத்தி ஏலம் துவக்கம்

/

ராசிபுரத்தில் பருத்தி ஏலம் துவக்கம்

ராசிபுரத்தில் பருத்தி ஏலம் துவக்கம்

ராசிபுரத்தில் பருத்தி ஏலம் துவக்கம்


ADDED : ஆக 09, 2024 03:35 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆர்.சி.எம்.எஸ்., என்ற பெயரில், மஞ்சள், பருத்தி ஏலம் நடத்தி வருகிறது. செவ்வாய்கிழமை, நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடத்துகிறது. வெண்ணந்தூர் அக்கரைப்பட்டியில் திங்கட்கிழமையும், ராசிபுரம் கவுண்டம்பாளையத்தில் வியாழக்கி-ழமையில் பருத்தி ஏலமும் நடத்தி வருகிறது.

சுரபி ரக பருத்தி சீசன் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. அக்கரைப்பட்டியில் சுரபி ரக பருத்தி மட்டும் விற்பனைக்கு வரு-கிறது. கவுண்டம்பாளையத்திலும் நேற்று சுரபி, ஆர்.சிஎச்., ரக பருத்தி ஏலம் தொடங்கியது. நேற்று ராசிபுரம் கவுண்டம்பா-ளையத்தில் நடந்த ஏலத்தில் சுரபி ரகம் மூட்டை குறைந்தபட்ச-மாக, 7,735 ரூபாயும் அதிகப்பட்சமாக, 8,208 ரூபாயும், ஆர்.சி.எச். பருத்தி குறைந்தபட்சமாக, 6,899க்கும் அதிகப்பட்ச-மாக, 7,409 ரூபாய்கும் விற்பனையானது. கொட்டு ரகம், குறைந்-தபட்சம், 3,695 முதல், 3,828 ரூபாய் வரை விற்றது. ஆர்.சி.எச்., 117 மூட்டைகளும் சுரபி, 33 மூட்டைகளும், கொட்டு, 5 மூட்-டைகள் என மொத்தம், 155 மூட்டைகளும், 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us