sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாட்டிய கலைஞர் யாமினி காலமானார்..

/

நாட்டிய கலைஞர் யாமினி காலமானார்..

நாட்டிய கலைஞர் யாமினி காலமானார்..

நாட்டிய கலைஞர் யாமினி காலமானார்..


ADDED : ஆக 04, 2024 03:35 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: புகழ்பெற்ற பரத நாட்டியக்கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, 84, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

ஆந்திராவின் சித்துாரில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்த யாமினி, சிறு வயது முதலே பரத நாட்டிய கலையில் சிறந்து விளங்கினார். சிதம்பரத்தில் வளர்ந்த இவர், சென்னையில் உள்ள கலாஷேத்ரா நடனப்பள்ளியில், 5 வயது முதல் நடனமாடத்துவங்-கினார். குச்சிப்புடி, ஒடிசி போன்ற நடனக்கலைகளில் தேர்ச்சி பெற்று, தன் கலை ஆர்வத்தை விரிவுபடுத்திய யாமினி, கர்நாடக இசை மற்றும் வீணை இசையிலும் சிறந்து விளங்கினார். கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்-பட்டு இருந்த யாமினி, டில்லியில் உள்ள தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார்.






      Dinamalar
      Follow us