sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டேப் சரியாக இல்லாததால் வீணாகி செல்லும் குடிநீர்

/

டேப் சரியாக இல்லாததால் வீணாகி செல்லும் குடிநீர்

டேப் சரியாக இல்லாததால் வீணாகி செல்லும் குடிநீர்

டேப் சரியாக இல்லாததால் வீணாகி செல்லும் குடிநீர்


ADDED : ஆக 31, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: டேப் சரியாக மூடாததால், தொட்டியில் இருந்து குடிநீர் வீணாகி வெளியேறுகிறது.ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியம் பாச்சல் கிராமத்தில், 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்-களின் குடிநீர் தேவைக்காக, பெரிய மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இதில் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகி-றது. தொட்டியில் ஆறுக்கும் மேற்பட்ட பைப்புகள் பதிக்கப்பட்-டுள்ளன. இதில் இருந்து தண்ணீர் பிடிக்க முடியும். பைப்பில் பொருத்தப்பட்டுள்ள டேப்புகள் அடிக்கடி உடைந்து விடுகிறது. இதனால் தண்ணீர் வீணாக கீழே சென்று விடுகிறது. சரியாக மூட முடியாததால், தண்ணீர் விரைவில் காலியாகி விடுகி-றது. எனவே பைப்பில் உள்ள

குழாய்களை, மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us