ADDED : ஜூலை 04, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், : குமாரபாளையம், வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலை பள்-ளியில் மாணவ, மாணவியருக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விடியல் ஆரம்பம் அமைப்பாளர் பிரகாஷ், தலைமை ஆசிரியை செல்வி தலைமை ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், நினைவாற்றல், மனவலிமை, போதை ஒழிப்பு குறித்து உளவியலாளர் சண்முகசுந்தரம் பேசி, விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, விநாடி - வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்-றிதழ், புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.