sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு ஆண்கள் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு

/

அரசு ஆண்கள் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு

அரசு ஆண்கள் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு

அரசு ஆண்கள் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு


ADDED : செப் 11, 2024 06:45 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்ட-மாக உருவாக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போலீசார் சார்பில் போதைப்-பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமை வகித்தார்.

இதில், போதை பொருட்களால் ஏற்படும் தீமை, அதனை வாங்க கூடாது, போதை பொருள் விற்கும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது போன்றவை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்-பட்டது. தொடர்ந்து, போதை பொருட்களை உபயோகப்படுத்த-மாட்டோம் என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

தலைமை-யாசிரியர் ஆடலரசு, எஸ்.ஐ., தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.,க்கள் குணசேகரன், ராம்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us