sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தண்ணீர் வரத்து குறைவால் வறண்ட காவிரி

/

தண்ணீர் வரத்து குறைவால் வறண்ட காவிரி

தண்ணீர் வரத்து குறைவால் வறண்ட காவிரி

தண்ணீர் வரத்து குறைவால் வறண்ட காவிரி


ADDED : ஜூலை 14, 2024 03:32 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: தண்ணீர் வரத்து குறைவால், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆறு வறண்டு பாறைகளாக காட்சியளிக்கின்றன.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது, பள்ளிப்-பாளையம் பகுதியில் இரு கரையையும் தொட்டு தண்ணீர் செல்லும். மேலும், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ஓடப்பள்ளி, சமயசங்கிலி ஆகிய இரண்டு தடுப்பணையிலும் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்-கப்பட்டு மின் உற்பத்தி நடக்கும். சில மாதங்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. தற்போது குடிநீ-ருக்கும் மட்டும் தண்ணீர் வருகிறது.

இதனால், பள்ளிப்பாளையம் பகுதியில் பரந்து விரிந்து காணப்-படும் காவிரி ஆற்றில், தண்ணீர் சிறு ஓடையாக செல்கிறது. இதனால் ஆற்றில் பார்க்கு இடமெல்லாம் பாறைகளாக காணப்ப-டுகின்றன. பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ஓடப்பள்ளி, சமயசங்கிலி தடுப்ப-ணையில் தற்போது குடிநீருக்கும் மட்டும் தண்ணீர் தேக்கி வைக்-கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவால், பள்ளிப்பா-ளையம் பகுதி காவிரி ஆற்றுப்பகுதியில் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us