sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முட்டை விலை மீண்டும் சரிவு

/

முட்டை விலை மீண்டும் சரிவு

முட்டை விலை மீண்டும் சரிவு

முட்டை விலை மீண்டும் சரிவு


ADDED : ஜூலை 28, 2024 03:57 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 490 காசுக்கு விற்ற முட்டை விலை, 30 காசு குறைத்து, 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:

சென்னை, 560, ஐதராபாத், 460, விஜயவாடா, 480, பர்வாலா, 410, மும்பை, 520, மைசூரு, 525, பெங்களூரு, 525, கோல்-கட்டா, 530, டில்லி, 440 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்-புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 87 ரூபாய்க்கு விற்ற முட்டைக்-கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்-ணயம் செய்யப்பட்டது.

பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்-டத்தில், ஒரு கிலோ, 104 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலை-யிலும் எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்-யப்பட்டது.






      Dinamalar
      Follow us