sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மோகனுார் காவிரி கரையோரம் தீ விபத்து

/

மோகனுார் காவிரி கரையோரம் தீ விபத்து

மோகனுார் காவிரி கரையோரம் தீ விபத்து

மோகனுார் காவிரி கரையோரம் தீ விபத்து


ADDED : ஜூலை 26, 2024 03:04 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் காவிரி கரையோரம், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்-வரர் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறை அருகில், குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் நேற்று இரவு, 7:00 மணிக்கு தீ பற்றியது.

காற்றின் வேகம் அதிகமாக அடித்த நிலையில், அருகில் இருந்த தென்னை மரம், வயல்வெளிகளிலும் தீ மளமளவென பரவி-யது. நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைத்-தாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்-டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மேலும் பல இடங்களில் வாகனங்கள் உள்ளே செல்ல போதிய இட வசதி இல்லை.

பின்னர், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இரவு, 10:00 மணி வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் போராடி வந்தனர். இரவு நேரம் என்பதால் சேதாரம் குறித்த தகவல் தெரியவில்லை.






      Dinamalar
      Follow us