sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலவச வீட்டுமனை திருநங்கைகள் மனு

/

இலவச வீட்டுமனை திருநங்கைகள் மனு

இலவச வீட்டுமனை திருநங்கைகள் மனு

இலவச வீட்டுமனை திருநங்கைகள் மனு


ADDED : செப் 03, 2024 04:35 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: இலவச வீட்டுமனை வழங்கக் கோரி, மாநகர திருநங்கைகள் குழு-வினர், நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:திருநங்கைகளான நாங்கள், நாமக்கல் நகர் பகுதியில் வசித்து வரு-கிறோம். நாங்கள் அனைவரும் சுயதொழில் செய்து வருகிறோம்.

அனைவரும் தாய், தந்தையரை விட்டு பிரிந்து வாடகை விட்டில் வசித்து வருகிறோம். எங்கள் வாழ்வாதாரம் மேம்பட, எங்க-ளுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us