sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எல்.இ.டி., விளக்குகள் பொருத்தம்

/

எல்.இ.டி., விளக்குகள் பொருத்தம்

எல்.இ.டி., விளக்குகள் பொருத்தம்

எல்.இ.டி., விளக்குகள் பொருத்தம்


ADDED : மார் 04, 2025 06:13 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியின் முக்கிய சாலையில், இரவில் வாக-னங்கள் சிரமமின்றி செல்ல, எல்.இ.டி., விளக்குகள் பொருத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நி-லையில், பெடரல் வங்கி நிர்வாகம், ஒரு கோடியே, 77 லட்சம் ரூபாய் நிதியை, மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கியது.

அதனடிப்படையில், முதல் கட்டமாக, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள பதிநகர் முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை, 80 எல்.இ.டி., விளக்குகளும், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை, 80 விளக்குகளும் என, மொத்தம், 160 விளக்குகள் கொண்ட மின்கம்பம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us