/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் அருகே மது விற்றவருக்கு 'காப்பு'
/
வெண்ணந்துார் அருகே மது விற்றவருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 06, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் நெ.3, கொமராபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, நெ.3, கொமராபாளையம் டாஸ்மாக் கடை அருகே வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற, சேலம் மாவட்டம், அம்மாபேட்டை, ரசியா ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கோபால் மகன் கனகராஜ், 47, என்பவரை கைது செய்து, 619 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.