sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காளான் வளர்ப்பு பயிற்சி

/

காளான் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு பயிற்சி


ADDED : பிப் 23, 2025 04:08 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, திருமலைப்பட்டியில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 'அட்மா' திட்-டத்தின் கீழ் காளான் உற்பத்தி தொழில் நுட்பத்தில் சுகாதார நட-வடிக்கைகள் குறித்த பயிற்சி நடந்தது.

வோளண்மை உதவி இயக்குனர் இந்திராணி முகாமை துவக்கி வைத்தார். முன்னோடி விவசாயி தமிழரசன் காளான் வளப்பு முறை குறித்தும், இடர்பா-டுகளை அகற்றுவதற்கான தீர்வுகள் குறித்தும், மதிப்பு கூட்டப்-பட்ட பொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். வேளாண்மை அலுவலர் சரிதா, துணை அலு-வலர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us