sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை

/

காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை


ADDED : ஜூலை 18, 2024 01:09 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணி-யிடங்களை நிரப்பக்கோரி, தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்-னேற்ற சங்கத்தினர் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க கூட்டம், பொத்தனுாரில் உள்ள சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் முருகன் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்-றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகியோருக்கு, கடந்த, எட்டு மாதமாக கால தாமதமாக ஓய்வூ-தியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கால தாமதம் செய்-யாமல், மாதத்தின் கடைசி நாளில் வழங்க வேண்டும்.

சத்துணவு மையம், அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்-களை நிரப்பாததால், ஒரு அமைப்பாளர், மூன்று சத்துணவு மையங்கள் பொறுப்பேற்று நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பணியாளர்களின் நலன் கருதி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்

பட்டன.






      Dinamalar
      Follow us