sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாற்று தடத்தில் சேலம் வழி ரயில்கள் இயக்கம்

/

மாற்று தடத்தில் சேலம் வழி ரயில்கள் இயக்கம்

மாற்று தடத்தில் சேலம் வழி ரயில்கள் இயக்கம்

மாற்று தடத்தில் சேலம் வழி ரயில்கள் இயக்கம்


ADDED : ஆக 18, 2024 04:24 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கோவையில் நடக்கும் தட பராமரிப்பு பணியால், மாற்று தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிக்கை:

தட பராமரிப்பு பணியால் ஆலப்புழா - தன்பாத் ரயில் மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் ஆகியவை, ஆக., 20, 22, 24, 27, 29ல், போத்தனுார், இருகூர் வழியே மாற்று தடத்தில் இயக்கப்படும்.

இந்த ரயில்கள் கோவை

ஜங்ஷன் செல்லாது. மாறாக போத்தனுாரில், 5 நிமிடம் நின்று செல்லும்.

திருவிழாவில்

பெண்ணிடம்

10 பவுன் தாலி பறிப்பு

வீரபாண்டி, ஆக. 18-

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, வீரப்பன் வீதியை சேர்ந்த ரத்தினவேல் மனைவி குணரத்தினம், 67. இவர் கடந்த, 14ல் ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவி-ழாவையொட்டி நடந்த குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை காண வந்தார்.

ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்ததால் நெரிசலை பயன்படுத்தி குணரத்தினம் அணிந்திருந்த, 10 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். இதுகுறித்து அவர் அன்று அளித்த புகார்-படி, ஆட்டையாம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்

பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us