sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்

/

அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்

அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்

அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்


ADDED : ஜூன் 28, 2024 02:02 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, பிள்ளாநத்தம் கிராமம், காத்தான்காடு பகுதியை சேர்ந்தவர் துரையான், 52.

பெயின்டர். நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, மோர்பாளையம் டாஸ்மாக் கடையில் அதிகளவில் மது அருந்தியதால், போதை தலைக்கேறி கீழேவிழுந்துள்ளார். மாலை, 4:00 மணிக்கு வாயில் ஈக்கள் மொய்த்துள்ளது. அருகிலிருந்தவர்கள் சந்தேககமடைந்து எழுப்புகையில் மூச்சு இல்லாமல் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருக்கு சிவகாமி, 45, மாதேஸ்வரி, 45, என இரு மனைவிகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us