sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கு துணை தலைவர் தேர்வு

/

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கு துணை தலைவர் தேர்வு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கு துணை தலைவர் தேர்வு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கு துணை தலைவர் தேர்வு


ADDED : ஜூலை 29, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல், பெரம்பலுார் மாவட்டம், பாடா-லுாரில் நேற்று முன்தினம் நடந்தது.

அதில், மாநில சிறப்பு தலை-வராக மணிவாசகன், மாநில தலைவராக பன்னீர்செல்வம், செய-லாளராக பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், மாநில பொருளாளராக ராமு, அமைப்பு செயலாளராக ராஜேந்திரன், மாநில மகளிரணி செயலாளராக ஆண்டாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில மகளிரணி இணை செயலாளராக சேந்தமங்கலம் மாதேஸ்வரி, மாநில துணைத்தலை-வராக நாமக்கல் தெற்கு பள்ளி முதுநிலை ஆசிரியர் ஜெகதீசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீசன், நாமக்கல் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us