sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு கலை கல்லுாரியில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

/

அரசு கலை கல்லுாரியில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

அரசு கலை கல்லுாரியில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

அரசு கலை கல்லுாரியில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு


ADDED : ஜூலை 26, 2024 03:08 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் ரெட் கிராஸ் சார்பில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்பு விழிப்-புணர்வு கருத்தரங்கு நடந்தது.

முதல்வர் ராஜா தலைமை வகித்தார். பெரியார் பல்கலை யூத் ரெட் கிராஸ் மண்டல அலுவலர் பத்மசேகரன், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பேசினர். அப்போது, பெரும்பாலான விபத்துக்கள் அதி-வேகம், அஜாக்கிரதை, சீல்பெல்ட் அணியாமல் செல்லும்போது, துாக்க கலக்கத்தில் பயணம் மேற்கொள்வது போன்ற சமயங்களில் நடப்பதை பட விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.

மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் மாதையன், செயலர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விபத்தில்லா மாவட்டம் என, பெயர் எடுப்-பதற்கு மாணவ, மாணவியர் சாலைகளில் விழிப்புணர்வோடும், விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டும் என பேசினர். ஏற்பாடுகளை கல்லுாரி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்-பாளர் சந்திரசேகரன், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us