sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடம்

/

7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடம்

7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடம்

7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடம்


ADDED : ஜூலை 18, 2024 01:15 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்,: சேந்தமங்கலம் யூனியன், வெட்டுக்காட்டில் ஏழு ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சேந்தமங்கலம் யூனியன், உத்திரக்காவல் பஞ்., வெட்டுக்-காட்டில், கடந்த, 2016ல் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்-துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேவை மைய கட்-டடம் கட்டப்பட்டது.

இந்த கட்டடம் அப்போதைய மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணியால் திறக்கப்பட்டது. அதன்பின் இந்த கட்-டடத்தை பஞ்., நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்ட-தாலும், கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் குடியிருப்புகள் இல்லா-ததாலும், இந்த சேவை மைய கட்டடத்தை பயன்படுத்தாமல், கடந்த, ஏழு ஆண்டாக அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளனர். எனவே, பஞ்., நிர்வாகம் பூட்டி வைத்துள்ள இந்த கட்டடத்தை வேறு அரசு பணிக்கு பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us