/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் சாய் தபோவனத்தில் ஆடி வியாழன் சிறப்பு ஆரத்தி
/
நாமக்கல் சாய் தபோவனத்தில் ஆடி வியாழன் சிறப்பு ஆரத்தி
நாமக்கல் சாய் தபோவனத்தில் ஆடி வியாழன் சிறப்பு ஆரத்தி
நாமக்கல் சாய் தபோவனத்தில் ஆடி வியாழன் சிறப்பு ஆரத்தி
ADDED : ஆக 09, 2024 03:36 AM
நாமக்கல்: நாமக்கல் சாய் தபோவனத்தில், ஆடி மாதம் நான்காவது வியா-ழனை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி நடந்தது.
நாமக்கல்-பரமத்தி சாலை, வள்ளிபுரம் அடுத்த தொட்டிப்-பட்டி, சீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், ஆடி மாதம் நான்கா-வது வியாழனையொட்டி நேற்று காலை நைவேத்தியம், ஆரத்தி நடந்தது.
காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ஸ்ரீ சாயி சத்திய விரத பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து, உற்சவர் சாய்பாபா-விற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்-பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி, பஜனை நிகழ்ச்சி, கூட்டுப்பி-ரார்த்தனை, வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாயி சத்சரிதம் பாராயணம், ஸ்ரீசாயி நாம ஜெபம் பாடினர். அனைத்து பக்தர்களுக்கும் அன்ன-தானம் வழங்கப்பட்டது.