sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கரையோரம் வசிப்போர் குறித்து கணக்கெடுப்பு

/

கரையோரம் வசிப்போர் குறித்து கணக்கெடுப்பு

கரையோரம் வசிப்போர் குறித்து கணக்கெடுப்பு

கரையோரம் வசிப்போர் குறித்து கணக்கெடுப்பு


ADDED : ஜூலை 30, 2024 05:17 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதி காவிரி கரையோரம், வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம், தாசில்தார் சிவகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட வழங்கல் துறை அலுவலரும், மண்டல அலுவலருமான முத்துராமலிங்கம், பாதுகாப்பு நடவடிக்-கைகள் குறித்து அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, குமாரபாளையம் பகுதி காவிரி ஆற்றின் கரையோரம் வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பு பகு-திகளான அண்ணா நகர், பாலக்கரை, இந்திரா நகர், கலைமகள் வீதி, மணிமேகலை வீதி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பவர்-களை கணக்கெடுக்கும் பணியும், அவர்கள் வீட்டில் உள்ள மொத்த நபர்களை கணக்கிடும் பணியும் தொடங்கியுள்ளது. இப்-பணியை, குமாரபாளையம் வருவாய்த்துறை அலுவலர்களும், நில அளவையர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது-வரை, 132 வீடுகளில் கணக்கெடுப்பு பணி முடிவடைந்து, 423 பேர் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஐ., தங்கவடிவேலன், ஆர்.ஐ., புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் முருகன், செந்தில், ஜனார்த்தனன், தியாகராஜன், ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us