sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆற்றோர பகுதியில் வீடுகள் கணக்கெடுப்பு

/

ஆற்றோர பகுதியில் வீடுகள் கணக்கெடுப்பு

ஆற்றோர பகுதியில் வீடுகள் கணக்கெடுப்பு

ஆற்றோர பகுதியில் வீடுகள் கணக்கெடுப்பு


ADDED : செப் 15, 2024 03:02 AM

Google News

ADDED : செப் 15, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் நாட்டாகவுண்டம்புதுார், ஜனதா நகர், ஆவாரங்காடு, பாவடிதெரு, சந்தைப்பேட்டை, சத்யா நகர் மற்றும் பல பகுதிகள் ஆற்றோரத்தில் உள்ளன.

கடந்த மாதம், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது, இப்பகுதி-களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டனர். மீண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இதே நிலைமை தான் ஏற்படும். எனவே, இதற்கு நிரந்தர தீர்வாக, ஆற்-றோரம் வசிப்பவர்கள் மாற்று இடம் வழங்க வேண்டும் என, கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த வாரம் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றோர பகுதியில் உள்ள வீடுகள் குறித்து கணக்கெ-டுத்து வருகின்றனர்.இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்-ளிப்பாளையம் ஆற்றோர பகுதியில் உள்ள வீடுகள் குறித்து கணக்-கெடுப்பு நடந்து வருகிறது. இப்பணி முழுமையாக முடிந்த பின் தான், மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்-வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us