/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாலத்தில் அமர்ந்து மது குடித்தவர் பலி
/
பாலத்தில் அமர்ந்து மது குடித்தவர் பலி
ADDED : மே 30, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், ந்தமங்கலம் யூனியன்,
நடுக்கோம்பை புதுவலவு பகுதியை சேர்ந்தவர் சேகர், 35; டிரைவர். கடந்த, 28 இரவு கொல்லிமலை - காளப்பநாய்க்கன்பட்டி ரோட்டில் உள்ள நாச்சிப்புதுார் ஏரி பாலத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். போதை அதிகமானதால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள்,
சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த சேகரின் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக, நாமக்கல்
அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.