sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கருப்பண்ண சுவாமி கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்

/

கருப்பண்ண சுவாமி கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்

கருப்பண்ண சுவாமி கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்

கருப்பண்ண சுவாமி கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்


ADDED : செப் 15, 2024 03:02 AM

Google News

ADDED : செப் 15, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் டவுன் பஞ்., சுப்பிரமணியபுரத்தில், குறிக்கார கருப்-பண்ண சுவாமி, காமாட்சியம்மன், முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி முடிவடைந்ததையடுத்து, நாளை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.

விழா-வையொட்டி, இன்று காலை, 8:00 மணிக்கு, மகா கணபதி யாகம், கோ பூஜை, மாலை, 4:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜை, இரவு, 8:00 மணிக்கு கண் திறப்பு, 9:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, 6:45 மணிக்கு கடம் புறப்பாடு, 7:00 மணிக்கு, சக்தி விநா-யகர், குறிக்கார கருப்பண்ண சுவாமி, காமாட்சியம்மன் முத்துக்கு-மார சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கி-றது.

தொடர்ந்து, தீபாராதனை, சிறப்பு அலங்காரம், பிரசாதம் வழங்-குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us