sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நின்ற லாரி மீது டூவீலர் மோதி மெக்கானிக் பலி

/

நின்ற லாரி மீது டூவீலர் மோதி மெக்கானிக் பலி

நின்ற லாரி மீது டூவீலர் மோதி மெக்கானிக் பலி

நின்ற லாரி மீது டூவீலர் மோதி மெக்கானிக் பலி


ADDED : ஆக 22, 2024 01:54 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நின்ற லாரி மீது டூவீலர்

மோதி மெக்கானிக் பலி

குமாரபாளையம், ஆக. 22-

ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் திலிப்குமார், 34; மெக்கானிக். இவரது மனைவி பரஞ்சோதி, 32. நேற்று முன்தினம் மாலை, 2:15 மணிக்கு, திலிப்குமார், தன் முதலாளியை பார்க்க, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' டூவீலரில் சென்றார். சேலம் - கோவை புறவழிச்சாலை, அருவங்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'ஈச்சர்' லாரி மீது மோதினார். இதில், படுகாயமடைந்த திலிப்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த திலிப்குமார், நேற்று அதிகாலை, 3:50 மணிக்கு உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us