sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெண் போலீஸ் புகார்: கணவர் அதிரடி கைது

/

பெண் போலீஸ் புகார்: கணவர் அதிரடி கைது

பெண் போலீஸ் புகார்: கணவர் அதிரடி கைது

பெண் போலீஸ் புகார்: கணவர் அதிரடி கைது


ADDED : செப் 01, 2024 03:49 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், கணவர் மது போதையில் அடிப்பதாக, பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் முதல்-நிலை பெண் காவலராக பணியாற்றி வருபவர் சித்தேஸ்வரி. இவ-ரது கணவர் சரவணகுமார், 35. இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், சரவணகுமார் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடிப்பதாக சித்தேஸ்வரி சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதை-யடுத்து, போலீசார் சரவணகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us