sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிருத்திகை, சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழி-பாடு

/

கிருத்திகை, சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழி-பாடு

கிருத்திகை, சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழி-பாடு

கிருத்திகை, சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழி-பாடு


ADDED : மார் 06, 2025 03:38 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: சஷ்டியையொட்டி, ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு அபி-ஷேகம், ஆராதனை நடந்தது.

இதேபோல், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோவிலில் சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்-தனுார் பச்சைமலை முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.அனிச்சம்பாளையத்தில் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்-தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள, 34 அடி உயரம் கொண்ட ஆறு-முக கடவுள் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணி-யருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. சஷ்டி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us