sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இளைஞர் காங்., எழுச்சி பயணம்

/

இளைஞர் காங்., எழுச்சி பயணம்

இளைஞர் காங்., எழுச்சி பயணம்

இளைஞர் காங்., எழுச்சி பயணம்


ADDED : ஆக 26, 2024 02:43 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:தமிழக இளைஞர்களை அதிகளவில் காங்கிரஸில் இணைத்து, ஓட்டுச்சாவடி வரை கொண்டு செல்லும் வகையில், இளைஞர்கள் எழுச்சி பயணம் என்ற நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. மாவட்டந்-தோறும் நடந்து வரும் இந்த நிகழ்ச்சி, 11 மாவட்டமாக, நேற்று நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்., சார்பில் ராசிபுரத்தில் இளைஞர் எழுச்சி பயணம் நடந்-தது.

இதில், இளைஞர் காங்., மாநில தலைவர் லெனின்பிரசாந் கலந்து-கொண்டு பேசினார். மாவட்ட தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அருளானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், சுப்பிர-மணி, இளைஞர் காங்கிரஸ் சட்டசபை தலைவர்கள் தனசேகர், செந்தில்குமார், மயில்சாமி, பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us