தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு


ADDED : மார் 19, 2026 08:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 08:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல், நேற்று, வரும் சட்டசபை தேர்-தலில், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும், 100 சதவீதம் ஓட்-டளித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என, வலியு-றுத்தி முக்கிய வீதிகள் வழியாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் தலைமை வகித்தார். டவுன் பஞ்., பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழு நிர்-வாகிகள் என, பலர் கலந்துகொண்டனர். அவர்கள், விழிப்பு-ணர்வு கோசம் எழுப்பி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us