/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.12 லட்சத்துக்குபருத்தி, எள் ஏலம்
/
ரூ.12 லட்சத்துக்குபருத்தி, எள் ஏலம்
ADDED : ஏப் 02, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.12 லட்சத்துக்குபருத்தி, எள் ஏலம்
திருச்செங்கோடு. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், பருத்தி பி.டி., குவிண்டால், 5,520 ரூபாய் முதல், 7,360 ரூபாய் என, மொத்தம், 50 மூட்டை பருத்தி, ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், எள் கிலோ, 135.90 ரூபாய் முதல், 173 ரூபாய்; சிகப்பு எள், 97 ரூபாய் முதல், 142.10 ரூபாய் என, மொத்தம், 110 மூட்டை எள், 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

