தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.14 லட்சத்துக்குதேங்காய் பருப்பு வர்த்தகம்

ரூ.14 லட்சத்துக்குதேங்காய் பருப்பு வர்த்தகம்

ரூ.14 லட்சத்துக்குதேங்காய் பருப்பு வர்த்தகம்


ADDED : மார் 28, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.14 லட்சத்துக்குதேங்காய் பருப்பு வர்த்தகம்

ப.வேலுார்:ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள்

தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். நேற்றைய ஏலத்திற்கு 9,275 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 185.20 ரூபாய், குறைந்தபட்சமாக, 140.19 ரூபாய், சராசரியாக, 183.50 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 14 லட்சத்து, 37 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us