sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.14 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்

/

ரூ.14 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்

ரூ.14 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்

ரூ.14 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்


ADDED : மார் 18, 2025 01:39 AM

Google News

ADDED : மார் 18, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.14 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்

ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 710 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 6,600 ரூபாய், அதிகபட்சம், 7,940 ரூபாய்; கொட்டு ரகம் குறைந்தபட்சம், 3,300 ரூபாய், அதிகபட்சம், 4,428 ரூபாய் என, ஆர்.சி.எச்., 668 மூட்டை, கொட்டு, 42 மூட்டை என, மொத்தம், 710 மூட்டை பருத்தி, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us