தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ போதையில் வாகனம் ஓட்டிய 2 பேர் கைது

போதையில் வாகனம் ஓட்டிய 2 பேர் கைது

போதையில் வாகனம் ஓட்டிய 2 பேர் கைது


ADDED : ஜூன் 18, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:குமாரபாளையம், ராஜம் தியேட்டர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, மது போதையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் டூவீலர் ஓட்டிக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வன் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று, இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் முருகன், 38, மாதேஸ்வரன், 39, என்பது தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us